40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம்
40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40ஆவது மாணிக்கவிழா ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 19.01.2019 அன்று Trondheimsvegen 362, 2016 Frogner...