39வது சித்திரைப் புத்தாண்டு விழா 2018
39வது சித்திரைப் புத்தாண்டு விழா 2018
New York
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட சித்திரை விழா 21.04.2018 அன்று Ullensaker kulturhus (Jessheim) மண்டபத்தில் 450க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் சிறப்பாக நடந்தேறியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக அண்மையில் மறைந்த நாடக்கலைஞர் திரு. ராகவன் செல்லையா அவர்களை நினைவுகொண்டு கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமதி. …. அவர்களுக்கு தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் நினைவுப்பட்டயம் வழங்கிக் கௌரவித்தார். Dans for Ever, கலாசாதனா, Royal motion ஆகிய நடனக்குழுக்களின் நடனங்களுடன், facebook/Youtube பிரபல நகைச்சுவையாளர்களான Daniel Yogathas மற்றும் அவரது தாயர், துணைவியார் ஆகியோரின் AngryMum நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நடைபெற்ற இசைவிருந்து நிகழ்வில் தாயகத்தில் இருந்து TMS... read more