Projects - 45வது ஆண்டுவிழா – 2024

45வது ஆண்டுவிழா – 2024


Project Description

45வது ஆண்டுவிழா - 2024

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டுவிழா 19.10.2024 சனிக்கிழமை 17.00 மணிக்கு Trondheimsveien 362, 2016 Frogner மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 19.10.2024. சனிக்கிழமை
நேரம்: 17.00 மணி
இடம் : Trondheimsveien 362, 2016 Frogner

நுழைவுச்சீட்டு விபரங்கள்:

அங்கத்தவர்களுக்கு: kr. 250,-
ஏனையோருக்கு: kr. 350,-

ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535, ஆதித்தன்: +4790124854

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது ஆண்டுவிழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.

EVENT NAME:

45வது ஆண்டுவிழா 2024

EVENT LOCATION:

Trondheimsveien 362, 2016 Frogner

EVENT DATE:

19-10-2024

EVENT TIME:

17.00 மணி

EVENT TICKET:

அங்கத்தவர்களுக்கு: kr. 250,-
ஏனையோருக்கு: kr. 350,-

ஒரு அங்கத்தவருக்கு ஒரு நுழைவுச்சீட்டு மட்டுமே.

நுழைவுச் சீட்டினை பதிவு செய்யும்பொழுது உங்களது முழுப் பெயர்
மற்றும் தொலைபேசி இலக்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்.

ஆண்டுவிழா 2024 Press Release

45வது ஆண்டுவிழா 2024 புகைப்பட தொகுப்பு