Projects - 39வது தைப்பொங்கல் விழா 2018

39வது தைப்பொங்கல் விழா 2018


Project Description

39வது தைப்பொங்கல் விழா 2018

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 39ம் வருட உழவர்திருநாள் 20.01.2018 அன்று Lørenskog hus மண்டபத்தில் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி 22:00க்கு முடிவுற்றது. இந்நிகழ்வில் பின்வரும் நிகழ்வுகள் நடைபெற்றன. திருமதி சிவமலர் மனோகரனின் மாணவ மாணவியரின் சங்கீத இசைவிருந்து, நித்திய சதங்கை நர்த்தனாலயாவின் நடனம், பரதநர்த்தநாலயா மாணவிகளின் Fusion நடனம், Måløy gutter என்னும் நடனக்குழுவின் நடனம், கலாசாதனா மாணவிகளின் தில்லானா, யாழினி பாலேந்திரன், அபிராமி கஜேந்திரன் “அது அப்படித்தான்” நாடகம், இராக சங்கமம் இசைநிழ்வு. இந்நிகழ்வின்போது லண்டன்வாழ் தாயத்துப் பாடகர் கஜன் அவர்களும், தென்னிந்திய சுரத்தட்டுக்கலைஞர் சிவா ஆகியோருடன்நோர்வே வாழ் எம்மவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

For Ticket Booking

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 39வது தைப்பொங்கல் விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். அதில் உங்கள் பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் போன்ற விபரங்களையும், அங்கத்தவரா இல்லையா என்பதையும் பதிவு செய்யவேண்டும். நீங்கள் பதிவு செய்தபின் உங்களது பதிவு உறுதி செய்யப்பட்டு, நுழைவுச் சீட்டுகளை எங்கு பெற்றுக் கொள்ளலாம் என்ற தகவலோடு ஒரு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் வரும்.

EVENT NAME:

39வது தைப்பொங்கல் விழா 2018

EVENT LOCATION:

Lørenskog Hus, Festplassen 1, 1473 Lørenskog

EVENT DATE:

January 20, 2018

EVENT TIME:

5 PM – 8 PM

EVENT TICKET:

ikke medlemmer: 100 kr
For 2018 medlemmer: FREE (Gratis)

தைப்பொங்கல் விழா 2018 Press Relese

விளம்பர அனுசரணை வழங்கியோர்

தைப்பொங்கல் விழா 2018 புகைப்பட தொகுப்பு