Grasrotgiver ஆக உங்களைப் பதிவு செய்து தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவுங்கள்
வணக்கம் Norsk tipping நிறுவனத்தினால் அனுமதிபெறப்பட்ட frivilligorganisasjon ஆக நோர்வேத் தமிழ்ச்சங்கம் புதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீங்கள் tipping/lotto விளையாடும் பணத்தில், 7 வீதத்தினை Norsk tipping நோர்வே தமிழ்ச் சங்கத்திற்கு...
எமக்கு உதவுங்கள்!!! நம்மவர் பசிதீர்க்க உதவிட உதவுங்கள். CONVID-19
நோர்வே தமிழ் சங்க அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் மனிதநேயம் கொண்ட அனைவருக்குமான கோரிக்கை. வணக்கம்!!! நோர்வே மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் CONVID 19 என்ற கொரோனா கொள்ளைநோயின் தாக்கத்தினால் பால், இன,...
2020 சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறுத்தப்பட்டுள்ளது
தற்போதுள்ள நோய் பரவும் சூழ்நிலையின் அபாயம் கருதி எம்மால் நடத்தப்பட இருந்த சித்திரை விழா மற்றும் நீச்சல் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம். எமது இம்...
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல் போட்டிகள் – 2020
நோர்வே தமிழ்ச் சங்கம் கடந்த பல ஆண்டுகளாக வருடாந்தம் தனது நீச்சற்போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வருடத்திற்கான நீச்சற்போட்டிகள் 10.05.2020 அன்று Sandbekken Bad உள்ளரங்க நீச்சற்தடாகத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளின்போது...
தவிர்க்கமுடியாத காரணங்களினால் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்த நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன
வணக்கம்! நோர்வே தமிழ்ச்சங்கத்தின் வருடாந்த நீச்சல்போட்டிகள் 07.03.2020ம் திகதி நடைபெறவிருந்தமையை நீங்கள் அறிவீர்கள். தவிர்க்கமுடியாத காரணங்களினால் நீச்சல்போட்டிகள் பின்போடப்பட்டுள்ளன. புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும். நன்றி
நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி
வணக்கம், நோர்வேத் தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முறையாக நடாத்தப்பட்ட உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி திட்டமிட்டவாறு நேர அட்டவணைப்படி நேற்றைய தினம் Skedsmohallen இல் சிறப்பாக நடந்தேறியதில் மிக்க மகிழ்ச்சி. இந்நிகழ்வினை சிறப்புற...
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி – 2020
நோர்வேத் தமிழ்ச்சங்கம் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் Skedsmohallen இல் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திகதி:...
உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது
வணக்கம்! விளையாட்டுக்கழகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளரங்க மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டியின் விண்ணப்ப முடிவுத்திகதி ஞாயிற்றுக்கிழைமை 05.01.2020 பின்போடப்பட்டுள்ளது. கழகங்கள் உங்கள் பதிவுகளை மிகவிரைவில் மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்