தமிழ்சங்கத்தின் 39வது ஆண்டுவிழாவுக்கான நுழைவுச் சீட்டுகள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 39ம் ஆண்டுவிழாவிற்கான நுளைவுச்சீட்டுக்கள் தற்போது விற்பனையாகின்றன.
நுளைவுச்சீட்டின் விலை 250 குறோணர்கள்
நீங்கள் கீழ்க்காணும் இணைப்பில் தங்களின் நுளைவுச்சீட்டுக்களைப் பதிவுசெய்யுமிடத்து நாம் உங்களுடன் தொடர்புகொண்டு எவ்வாறு பணம் செலுத்துவது என்பதை அறியத்தருவோம். நீங்கள் பணம் செலுத்தியபின் நுளைவுச்சீட்டுக்கள் உறுதிசெய்யப்படும்.
https://docs.google.com/…/1FAIpQLSeme5ke2WqM8LEVS…/viewform…
25.10.2018ம் திகதிக்கு முன் பணம்செலுத்தப்படாத நுளைவுச்சீட்டுக்கள் மீள விற்பனைக்கு விடப்படும் என்பதனையும் அறியத்தருகிறோம்.
நுளைவுச்சீட்டுக்குள்பற்றிய விபரங்களுக்கு 41322855 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் மாலை 18.00 -21.00 மணிவரை நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
நன்றி
இவ்வண்ணம்
நோர்வே தமிழ்ச்சங்கம்
நிர்வாகம் 2018