நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு

நோர்வேத் தமிழ்ச்சங்கத்தின் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க விளையாட்டுப் போட்டிக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, இங்கு கீழே அதற்கான இணையத்தள இணைப்பொன்று இணைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நுழைவதற்கு, நாம் கழகங்களுக்கான சந்திப்பில் கூறியவாறு Gmail-konto ஒன்று தேவையாகவுள்ளது.

இது சம்பந்தமாக ஏதாவது உதவிகள் தேவைப்படின் திரு.பாலன் (96666666) அவர்களுடன் தொடர்புகொள்ளவும்.

நட்புடன்,
விளையாட்டுப்பொறுப்பாளர்
நோர்வேத் தமிழ்ச்சங்கம் 2020

Share this post