2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் 2020ஆம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவும்

2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் 2020ஆம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவும்

2019ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் 2020ஆம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவும் 24.11.2019 மாலை 16.00 மணிக்கு நடைபெறும்.
இடம் பின்பு அறிவிக்கப்படும்.
நடப்பாண்டு அங்கத்தவர்களை இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் குழு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.

Share this post