அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் – 2019
நோர்வே தமிழ்ச் சங்கம் 40வது ஆண்டு மாணிக்கவிழா
அகில இலங்கை ரீதியாக நடாத்தப்படும் சிறுகதை, கவிதைப் போட்டிகள் – 2019
சிறுகதை
19 வயதுக்கு மேற்பட்டோர்
கருப்பொருள்:
- போருக்கு பின்னரான சமூக அவலம்
- தமிழர் பண்பாடு, வாழ்வியல் சிக்கல்
- நில அபகரிப்பு
19 வயதுக்கு உட்பட்டோர்
கருப்பொருள்:
- போதை பொருள் பாவனை
- கல்வித்தடை, பொருளாதார சுமை
- குடும்ப உறவுச்சிக்கல்கள்
கவிதை
19 வயதுக்கு மேற்பட்டோர்
தலைப்பு:
- அந்நாள் அது போலே இனி வருமா
- தேவதைகளின் பாடல்
- எனது நிலமும் நிலவும்
19 வயதுக்கு உட்படடோர்
தலைப்பு:
- குயிலே… குயிலே எந்தன் குறையறிவாயோ
- இரை மீட்டல்
- நெருப்பாகி நின்றவள்
போட்டியாளர்களது கவனத்துக்கு:
- கையெழுத்துப்பிரதியாயின் A4 தாளில் 8 பக்கங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும்.
- ஏற்கனவே வெளிவராத புதிய எழுத்துருக்களாக இருக்கவேண்டும்.
- 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர், அல்லது உப அதிபரிடம் தமது ஆக்கத்தை உறுதிப்படுத்தும் ஒப்பத்துடன் அனுப்ப வேண்டும்.
- மின்னஞ்சலூடாக அனுப்புவதாயின் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். tsangam40.eluthuru@gmail.com
- பாமினி எழுத்தை 12 எழுத்து அளவில் உபயோகிக்கவும்.
- pdf மற்றும் doc ஆகிய இரு வடிவங்களிலும் அனுப்பவும்
- தபால் மூலம் அனுப்புவதாயின் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
Norway Tamil Sangam
Stovner Vel
Fjellstuveien – 26
0982 Oslo
Norway
- ஆக்கங்கள் வந்து சேரவேண்டிய இறுதித் திகதி 03.2019
- தங்கள் ஆக்கங்களோடு தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, தபால்முகவரி என்பவற்றை இணைப்பது விரும்பத்தக்கது.
- போட்டி முடிவுகள் சித்திரை இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும்.
முதலாவது பரிசுத்தொகை – 25,000 ரூபாய்
இரண்டாவது பரிசுத்தொகை – 15,000 ரூபாய்
மூன்றாவது பரிசுத்தொகை – 10,000 ரூபாய்
கலைப்பிரிவு போட்டிகள் 2019
போட்டிகள் | அறிவித்தல் | விண்ணப்பமுடிவு | போட்டி | பரிசளிப்பு |
திகதி | ||||
சிறுகதை – இலங்கை U19/O19 | 01.02.2019 | – | 31.03.2019 | 04.05.2019 |
கவிதை – இலங்கை U19/O19 | 01.02.2019 | – | 31.03.2019 | 04.05.2019 |
கவிதை – நோர்வே பொது | 01.03.2019 | – | 31.03.2019 | 04.05.2019 |
குறுந்திரைப்படம் – சர்வதேசம் | 01.03.2019 | – | 31.08.2019 | 26.10.2019 |
காட்சியும் கானமும் – சர்வதேசம் | 01.03.2019 | – | 31.08.2019 | 26.10.2019 |
நிழற் படம் – நோர்வே வாழ் தமிழர் | 01.04.2019 | – | 31.08.2019 | 26.10.2019 |
நாடக எழுத்துரு – சர்வதேசம் | 01.02.2019 | – | 31.05.2019 | 26.10.2019 |
பரத நாட்டியம் – குழு ஐரோப்பா | 01.03.2019 | 31.05.2019 | 07/08.09.2019 | 07/08.09.2019 |
கருநாடக இசை தனி – நோர்வே | 01.02.2019 | 31.03.2019 | 05.05.2019 | 05.05.2019 |
Freestyle நடனம் – குழு ஐரோப்பா | 01.03.2019 | 31.05.2019 | 07/08.09.2019 | 07/08.09.2019 |
மெல்லிசை – குழு ஐரோப்பா | 01.02.2019 | 31.03.2019 | 05.05.2019 | 05.05.2019 |