நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது ஆண்டுவிழா – 2024

Posted by: admin Category: Cultural, News, Upcoming Event Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது ஆண்டுவிழா – 2024

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45 வது ஆண்டுவிழா 19.10.2024 சனிக்கிழமை 17.00 மணிக்கு Trondheimsveien 362, 2016 Frogner மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 19.10.2024. சனிக்கிழமை
நேரம்: 17.00 மணி
இடம் : Trondheimsveien 362, 2016 Frogner

நுழைவுச்சீட்டு விபரங்கள்:

அங்கத்தவர்களுக்கு: kr. 250,-
ஏனையோருக்கு: kr. 350,-

ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Share this post