நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 45வது சித்திரை விழா- 2024
நிகழ்வுகள்:
- உணவு விருந்தோம்பல் 16.00 – 17. 30
- மக்கள் சங்கமம் (கலந்துரையாடல்)
- விசேட நிகழ்வுகளாக வரவேற்பு நடனம் வாத்திய இசைவிருந்து சித்திரை விழா சிறப்புரை இந்நிகழ்வில் இணைந்து கொள்ள விரும்புவர்கள் 20.04.2024 திகதிக்கு முன்பதாகத் பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
- புதிதாக அங்கத்துவம் பெற விரும்புபவர்கள் குறிப்பிட்ட திகதிக்கு முன் அங்கத்தவராகி தங்கள் வருகையை உறுதிப்படுத்தலாம்.
- அங்கத்தவர்களுக்கு அனுமதி இலவசம்
- அங்கத்துவம் இல்லாதவருக்கு நுழைவுக்கட்டணம் kr.150
திகதி: மே 1, புதன்கிழமை 16.00-20.00
இடம்: Engel Paradis, Haavard Martinsens vei 19, 0978 Oslo
சித்திரை விழா – முன்பதிவு:
https://docs.google.com/forms/d/12OHiSgz0vP8zfA1B0rLM8srLeMgYPJ7CXkTW7Vdhi5c/viewform?edit_requested=true
தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.
மேலதிகத் தொடர்புகளுக்கு: +4746773535, +4790124854
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com