நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carrom and Chess போட்டிகள்
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த Carom போட்டிகள் கோரோனா விதிமுறைகளுக்கு அமைய Utsikten Karihaugen மண்டபத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
Friidrettsstevne for barn, Ungdom og voksen Bli med på mangfoldig friidrettsstevne Arrangør Sangam IL i samarbeid med bydel Stovner 60m, 100m, 600m, Lengde 10år,... read more
சர்வதேசரீதியில் நடைபெறும் நாடக எழுத்துருப்போட்டி – 2019 நாடக எழுத்துருப்பிரதி படைப்புகள் வந்து சேரவேண்டிய இறுதிநாள் 31.08.2019 read more
வசந்த விழாக்கான நிகழ்வுகள் கோரப்படுகிறன்றன 17.JUNE.2023Rommen Scene தனிநபர் அங்கத ஆற்றுகை (Standup komedie) (நோர்வேஜிய / தமிழ்)சமூக, நகைச்சுவை நாடகங்கள்நடன நாடகங்கள்நடனங்கள் (குழு)வேறு கலை வடிவங்கள் ஓவிய, புகைப்படக் கண்காட்சியில்... read more
கடந்த 15 ஆண்டுகளாக இலங்கையில் அரசியல்கைதியாக ஆயுட்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' அவர்களது கட்டுரைகள். பேச்சாளர்கள்: ராஜன் செல்லையாஉமாபாலன் சின்னத்துரைரூபன் சிவராஜாதொகுப்பாளர் இளவாலை விஜயேந்திரன் அனைவரையும்... read more
Årlig har Sangam il arrangeret Carom og sjakk turneringer. I år arrangerer vi turneringen ved Frogner kultur Hus, Trondheimsveien 362, 2016... read more
நோர்வேத் தமிழ்ச்சங்கம் சிறார்கள்/இளையோர்களுக்கான உள்ளரங்க மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகளை நடாத்திவருகிறது. இவ்வாண்டும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் Skedsmohallen இல் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திகதி:... read more
நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 7 a side மென்பந்து துடுப்பாட்டப்போட்டி மற்றும் நோர்வே தமிழ்ச்சங்கத்தினரால் முதன்முதலாக தமிழர்களுக்கிடையில் நடத்தப்படவுள்ள 11 a side உதைபந்தாட்டப்போட்டி. 16 உம்... read more