நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது தைப்பொங்கல் விழா – 2025

Posted by: admin Category: Cultural, Upcoming Event Comments: 0

நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46வது தைப்பொங்கல் விழா – 2025

நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் தமிழர்களின் விழாவான உழவர் திருநாளை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 46ஆவது ஆண்டிற்குரிய தைப்பொங்கல் விழா 25.01.2025 அன்று Rommenscene, Karen Platous vei 31, 0988 Oslo என்னுமிடத்தில் நடைபெறவுள்ளது.

காலம்: 25-01-2025
நேரம்: 16:30 மணி
இடம் : Rommenscene, Karen Platous vei 31, 0988 Oslo

நுழைவுச் சீட்டு:
அங்கத்தவர்களுக்கு : 150,- kr.
ஏனையோருக்கு : 250,- kr.

ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள:
https://www.norwaytamilsangam.com/ticket

தமிழ்ச் சங்கத்தில் அங்கத்தவராக இணைவதற்கு:
https://www.norwaytamilsangam.com/member-register

அங்கத்துவம்பற்றிய மேலதிகக் கேள்விகள் இருப்பின்,
பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்: +4746773535, ஆதித்தன்: +4790124854

மேலதிக விபரங்களுக்கு

Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com

Share this post