43வது சித்திரைப் புத்தாண்டு விழா - 2022
நோர்வே தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே நாம் ஆண்டுதோறும் சித்திரை வருடப்பிறப்பினை சிறப்பாகக் கொண்டாடிவருகிறோம். தமிழ்ச்சங்கத்தின் 43வது வருட சித்திரை விழா 23.04.2022 சனிக்கிழமை 17.00 மணிக்கு Lillestrøm Kulturhus மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
காலம்: 23-04-2022
நேரம்: 17:00 மணி
இடம் : Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm
நுழைவுச்சீட்டு விபரங்கள்:
அங்கத்தவர்களுக்கு: kr. 150,-
ஏனையோருக்கு: kr. 300,-
அங்கத்தவர்கள், Medlemskode இலக்கத்தினைப் பாவித்து உங்களுக்குரிய விலைக்கழிவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
Medlemskode for medlemmer: TS2022
முக்கிய குறிப்பு:
அங்கத்தவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு 01.04.2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு
Norway Tamil Sangam,
Stovner vel, Fjellstuveien 26,
0982 Oslo, Norway.
Ph: +47 46 77 35 35
Email: post@norwaytamilsangam.com
For Ticket Booking
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் 40வது சித்திரை விழாவுக்கான நுழைவுச் சீட்டுகளை பெறுவதற்கு கீழுள்ள இணைப்புக்கு செல்லவும். தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளுக்குரிய நுழைவுச்சீட்டுக்கள் எப்போதும் அங்கத்தவர்களுக்கு முன்னுரிமைகொடுக்ப்பட்டு விற்பனை செய்யப்படும்.
43வது சித்திரைப் புத்தாண்டு விழா 2022
Lillestrøm Kultursenter, Kirkegata 11, 2000 Lillestrøm
23-04-2022
17:00 மணி
அங்கத்தவர்களுக்கு: kr. 150,-
ஏனையோருக்கு: kr. 300,-
அங்கத்தவர்கள், Medlemskode இலக்கத்தினைப் பாவித்து உங்களுக்குரிய
விலைக்கழிவினைப் பெற்றுக்கொள்ளலாம்.
Medlemskode for medlemmer: TS2022
முக்கிய குறிப்பு:
அங்கத்தவர்களுக்கான சிறப்பு விலைக்கழிவு 01.04.2022 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
ஒரு அங்கத்தவருக்கு ஒரு நுழைவுச்சீட்டு மட்டுமே.
அங்கத்துவம் இல்லாது பதிவு செய்யப்படும் நுழைவுச் சீட்டுக்கள் ரத்துச் செய்யப்படும்.
நுழைவுச் சீட்டினை பதிவு செய்யும்பொழுது உங்களது முழுப் பெயர்
மற்றும் தொலைபேசி இலக்கமும் பதிவு செய்யப்பட வேண்டும்.